அருணோதயம் அருணன்
₹100.00 ₹97.00 (3% OFF)

அருணோதயம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 120
ISBN978-93-80220-29-1
Weight150 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அண்ணாவின் கட்டுரைகளை அருணோதயம், கல்வி நீரோடை, கிளி நிறம் பெற்ற கழுகு, தேவையற்ற திருப்பணி என்னும் நான்கு தொகுப்புகளாக வெளியிடுகின்றோம். தமிழர் எழுச்சி பெற - தன்மான உணர்வினைப் பட்டை தீட்டிக் கொள்ளப் பேரறிஞர் அண்ணாவின் இந்தக் கட்டுரைகள் பேருதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
அண்ணாவின் பெருமதிப்பிற்குரிய படைப்புகள் ஏற்கெனவே எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டவை போக எஞ்சியவற்றையும் இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றோம். திராவிட இயக்க உணர்வுடைய ஒவ்வொருவரது கரங்களிலும் இந்நூல்கள் தங்கித் தகைமை ஊட்டும் என்பதில் அய்யமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :