அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 120
ISBN978-93-88061-29-2
Weight150 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருப்புகழிலும், பொதுவாக அருணகிரியார் பாடல்களிலும், குமரகுருபரர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் படைந்திருக்கின்றன என்பதற்காக அவற்றை வெறுப்போர் தமிழின் பெருமையை அறியாதவர்கள் - தமிழ்ப் பற்று இல்லாதவர்கள்வன்பதே நமது நம்பிக்கை.
இவ்விருவர் பாடல்களும் ஓசைநயம் பெற்று விளங்குகின்றன; மாயாப்போர் மனத்தைப் பரவசமாக்குகின்றன. இவ்விருவர் கவிதைகளிலும், மக்கள் வாழ்வை வளம்படுத்தக்கூடிய- மக்கள் அறிவை வளர்க்கக்கூடிய- மக்களை நல்ல நெறியிலே நடக்கும்படி அறிவுறுத்தக் கூடிய- பல கருத்துரைகளும் அடங்கியிருக்கின்றன. அவர்கள் கவிதைகளைப் படிப்போர் இவ்வுண்மைகளை உணரலாம். அவர்களின் பெருமையை- அவர்கள் கவிதைகளின் உயர்வை- மக்கள் உணர வேண்டும்; அக் கவிதைகளைப் படிக்க வேண்டும்; படிப்பதற்குத் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்னும் ஆவலுடன் தான் இக் கட்டுரைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவருகின்றது. தமிழன்பர்கள் இதை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.

-சாமி. சிதம்பரன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :