அருகில் வந்த கடல்
ஆசிரியர்:
மு. குலசேகரன்
விலை ரூ.115
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?id=0386
{0386 [{புத்தகம் பற்றி கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாதவர்கள். தப்புவதற்கான வழியோ முனைப்போ அற்றவர்கள். தம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட கழிவுகளையும் துர்நாற்றங்களையும் உண்டு வாழும் அற்பமான உயிர்கள் . இது அவரது பல கதைகளுக்குள்ளும் தென்படும் சித்திரம். </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866