அரிஸ்டாட்டில் வாழ்க்கையும் தத்துவமும்

ஆசிரியர்: ஆர்.பெரியசாமி

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 112
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அரிஸ்டாடில்2400ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வாழ்ந்து இன்றும் விவாதிக்கப்படும் தத்துவஞானியாவார்.இதற்கு இணையாக அறிவியாளராகவும் இருந்தவர்.அவரது அறிவியல் ஞானம் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரையிலும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கும் அறிவியல் வழிகாட்டியாக விளங்கியது என்பது வியப்புக்குரியது.அரிஸ்டாடில் அவரது தத்துவாசிரியரண பிளேட்டோவிற்கும் எதிரான நிலைப்பாடு எடுத்தவர்.ஆனாலும் இருவரும் ஒரு இலக்கில் இணைத்தார்கள்.அரிஸ்டாடில் மகா அலைக்ஸாண்டரின் ஆசிரியராகவும் இருந்தவர்.இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்களாகிக் கொண்டனர்.இவற்றுடன் அரிஸ்டாடில் வாழ்க்கைப் பயணத்தையும் அவரது சமூக அரசியல் நோக்குகளையும் அறிந்துகொள்ள இந்நோல் உதவுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.பெரியசாமி :

வாழ்க்கை வரலாறு :

பாரதி புத்தகாலயம் :