அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்

ஆசிரியர்: பி.ஜே.ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு:

Category கம்யூனிசம்
Publication புதுமை பதிப்பகம்
FormatPaperback
Pages 298
Weight300 grams
₹230.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அரசு சார அமைப்புகளின் வர்க்க குணாம்சத்தை பார்க்கும்போது இவர்கள் புதியதொரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றே கருதலாம். இவர்கள் பூர்வீக சொத்துடமை அல்லது அரசின் ஊதியத்தை சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான மக்கள் திரள் அமைப்புகளை கட்டுப்படுத்தும் தமது சொந்த ஆற்றலையும் வட ஏகாதிபத்தியத்திடம் பணம் வாங்குவதையும் சார்ந்து வாழ்பவர்கள். ஒரு புதிய வகைப்பட்ட தரகு கூட்டத்தினர்களே இவர்கள். சமுதாயத்திற்கு அவசியமான எந்த உற்பத்தியிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை. தமது சொந்த ஆதாயத்திற்காக உள்நாட்டு ஏழ்மையை வைத்து, நிதி உதவி அளிக்கும் எஜமானர்களுக்கு தொண்டூழியம் செய்து பணம் பார்ப்பவர்கள். மொத்தத்தில் ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்க கூட்டம் தான் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

புதுமை பதிப்பகம் :