அரசியர் மூவர்

ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்

Category இலக்கியம்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperblack
Pages 96
Weight100 grams
₹50.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கம்பன் கலை' என்ற தலைப்பில் 'நாடும் மன்னனும்' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையே இந்நூலுக்கும் ஆம். மேனாடுகளில், திறனாய்வுக் கொள்கைகளைப் பயன்படுத்திக் காப்பியப் பாத்திரங்களின் இயல்புகளை ஆராய்வது உண்டு. இதனைத் திறனாய்வுப் பயன் (Applied criticsim) என்பர். அதே முறையில் கம்பனுடைய படைப்புக்கள் சில இந்நூலில் ஆராயப் படுகின்றன. 'அரசியர் மூவர்' என்ற தலைப்பில் கூனிக்கு இடம் ஏன் என்று கேட்கப்படலாம். ஆனால், கூனியை விளங்கிக் கொண்டால் ஒழியக் கைகேயியை நன்கு அறிய முடியாது. எனவே ஓர் அரசியை நன்கு விளக்கும் பின்னணியாய் இருத்தலின் அவளும் இத்தலைப்பில் இடம் பெறுகிறார். அடுத்து வெளிவரும் 'தம்பியர் இருவர்' என்னும் நூலில் குகனும் பரதனும் பேசப்படுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.ச.ஞானசம்பந்தன் :

இலக்கியம் :

வ.உ.சி.நூலகம் :