அய்யர் வளவு

ஆசிரியர்: நா. நாகராஜன்

Category சிறுகதைகள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionOct 2011
ISBN978-81-909340-8-4
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹9
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநா. நாகராஜனின் முதல் படைப்பே 1980-ல் இலக்கிய வீதி சிறுகதைப் போட்டியில் பாலகுமாரனால் முதல் பரிசு எனத் தேர்வு செய்யப்பட்டது. பிறகு கல்கி, தினமலர், குமுதம், விகடன்,, சாவி வழியாக செம்மலர், தாமரை, கணையாழி வரை சுமார் 100 கதைகள். இதை வாசிக்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கக் கூடும். தூத்துக்குடி வ.ஊ.சி. துறைமுகத்தில் இளநிலை கணக்கு அதிகாரி. ஒருமகன், ஒருமகள். இது இவரது முதல் நாவல். இளமை நினைவுகளின் தேனடை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. நாகராஜன் :

சிறுகதைகள் :

காவ்யா பதிப்பகம் :