அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்

ஆசிரியர்: வெங்கடாசலம்.வெ

Category தத்துவம்
Publication புலம்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹150.00 ₹112.50    You Save ₹37
(25% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நடைமுறையில் மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் இழிவுக்குட்படுத்தப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலை அதன் வரலாற்றுப் பின்புலத்தோடு மீட்டெடுத்து, அதை மதிக்கத்தக்க அடையாளமாக முன்வைத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர்.நவீன கால சமத்துவக் கருத்துகளுக்கான தொடர்ச்சியை உள்ளூர் மரபான பௌத்தத்திலிருந்து கண்டெடுத்த அயோத்திதாசரின் சிந்தனைகள் நூல்களாக வெளிவந்த பின்னர், அவரது வரலாற்றையும் சிந்தனையையும் உரிய தரவுகளோடும் காலப் பின்னணியோடும் ஆராய்கிறது இந்நூல். அரசியல் மட்டுமல்லாது இலக்கியம், தத்துவம், வழக்காற்றியல் என்று பல்வேறு தளங்கள் சார்ந்தும் வெளிப்படும் அயோத்திதாசரின் சிந்தனைகளை வாசகர்களோடு நெகிழ்வான தொனியில் பேச முற்படுகிறது வெ. வெங்கடாசலத்தின் எழுத்துகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
வெங்கடாசலம்.வெ :

தத்துவம் :

புலம் :