அயர்லாந்தின் போராட்டம் :தேசியமும் சோசாலிசமும்

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை

Category வரலாறு
FormatPaperback
Pages 184
Weight200 grams
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'ஐரிஷ் பிரச்சினை' என்பது என்ன? "அது ஐரிஷ்காரர்களுக்கே தெரியாது" என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன் சற்று எள்ளலாக, அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்ததுதான் அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டம், இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அது 'தொடரும் போராட்டமாகவே இருக்கக் கூடும். ஒரு பரந்த மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அப்போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல். மார்க்சியத்திற்கும் தேசியத்திற்குமிடையிலுள்ள உறவுகள், முரண்பாடுகள், தேசியத்தின் உள் முரண்பாடுகள், அதன் சறுக்குப் பாறைகள், புதை மணல்கள் ஆகியனவும் சுட்டிக்காட்டப்படுகின்றன. நமக்கு மிக அருகாமையில் நடைபெறும் சில தேசிய இனப் போராட்டங்களிலும் ஐரிஷ் தேசியத்தின் கூறுகள் சில பிரதிபலிப்பதை இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது. வட அயர்லாந்திலுள்ள இன்றைய ஸின்ஃபெய்ன் இயக்கத்தை அனுதாபத்துடன் பார்க்கும் அதே சமயம் அது எதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும் எடுத்துரைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

வரலாறு :

விடியல் பதிப்பகம் :