அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

ஆசிரியர்: கவிஞர் புவியரசு

Category கவிதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-8446-476-2
Weight250 grams
₹145.00 ₹123.25    You Save ₹21
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உன்னிடம் ஒரு விளக்கிருந்தது தங்குமிடந்தான் இல்லை என்னிடம் தங்குமிடம் இருந்தது விளக்கு தான் இல்லை உன் ஒளியையும் என் இடத்தையும் ஒன்று சேர்க்க நீ ஒப்புதல் தந்தாய். நாமிருவரும் என் எளிய இருப்பிடத்தை நோக்கிச் சென்றோம். நீ உள்ளே கால் வைத்த கணத்திலேயே குளிர் நடுக்கும் இறுக்கமான வெறிச்சோடிய என் இருப்பிடம் கதகதப்பான, வெளிச்சமான, விசாலமான இல்லமாக மாறிவிட்டது பிரபஞ்ச வெளியைப் போல விசாலமானதாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் புவியரசு :

கவிதைகள் :

விஜயா பதிப்பகம் :