அம்மா வந்தாள்

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category மகளிர் சிறப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaperback
Pages 183
First EditionFeb 1966
3rd EditionJul 202
ISBN978-93-80240-88-6
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹22
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அம்மா வந்தா'ளை மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்துவரும் ஒழுக்க
மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம், மனித உறவுகள் நியதிகளுக்குக்
கட்டுப்பட்டவை என்றும் இல்லை அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்றும் இருவகையான கருத்தோட்டங்கள் உள்ளன. இந்தக் கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில்
ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றனர். இந்த ஊசலாட்டத்தையே கலையாக்குகிறார் மதி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது C
அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

மகளிர் சிறப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :