அம்மாவின் சமையல்

ஆசிரியர்: காந்திமதி அம்மாள்

Category சமையல்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 64
First EditionNov 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தாய்க்குப் பின்னர் நாக்குக்கு சுவையாக உணவு இல்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. மனைவி எவ்வளவு அக்கறை எடுத்து சமையல் செய்தாலும் அம்மாவின் கைப்பக்குவத்துக்கு ஈடு இணை இல்லை. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.நல்ல உணவு கிடைக்கும் போதெல்லாம் தாயை நினைவு கூர்வோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :