அமைப்பாய்த் திரள்வோம் (கருத்தியலும் நடைமுறையும்)

ஆசிரியர்: தொல்.திருமாவளவன்

Category பகுத்தறிவு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 520
ISBN978-93-85125-80-5
Weight500 grams
₹325.00 ₹308.75    You Save ₹16
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.

உழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறைகொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.

இரா. ஜவஹர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொல்.திருமாவளவன் :

பகுத்தறிவு :

நக்கீரன் பதிப்பகம் :