அமெரிக்காவின் ஆப்கன் - வளைகுடாப் போர்கள்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category கட்டுரைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionDec 2001
ISBN978-81-7720-010-0
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆப்கன் மற்றும் வளைகுடாப் போர்கள் குறித்த அ.மார்க்சின் கட்டுரைகளும் நேர்காணல்களும் நிரம்பியது இத்தொகுப்பு. இவ்விரு போர்களின் பின்புலம் குறித்து தமிழில் இதுவரை வெளிவராத பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன இக்கட்டுரைகள். அமெரிக்கத் தரப்புச் செய்திகளே 'உண்மைகளாக' உலாவரும் சூழலில் அ. மார்க்ஸ் தொகுத்துத் தரும் மாற்றுத் தகவல்கள் நமக்கு வியப்பளிக்கின்றன. புதிய உலகச்சூழலில் ஏகாதிபத்தியங்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில் எண்ணெய் அரசியலை விளக்குவதும், அரபுத் தேசியவாதத்தின் பின்னணியை விளக்குவதும் வாசகர்களுக்கு பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

கட்டுரைகள் :

அடையாளம் பதிப்பகம் :