அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
₹380.00 ₹361.00 (5% OFF)

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

ஆசிரியர்: ஜான் பெர்க்கின்ஸ் மொழிபெயர்ப்பு: அசோகன் முத்துசாமி

Category வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 400
ISBN978 93-82826-46-0
Weight450 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'முழுநேர அறிவியல் ஓவியர், எழுத்தாளர். அவரது அனைத்து நூல்களிலும் அவரது வரைபடங்கள் நிரம்பியுள்ளன. அறிவியல் ஓவியப் புதினங்க ள் பல (Science & Graphical, 'Novels) வெளியாகியுள்ளன. அறிவியல்'களஞ்சியம்' 1,2 மற்றும் அறிவியல் அகராதி ஆத்மா கே இரவி போன்றவைகளும் இவரின் படைப்புகள்,'பணம் என்ற செல்வத்தின் அளவுகோல் ' உருவானது எப்படி, பண்டமாற்றுஉருவாகியது எப்படி, இன்றைய பணத்தின் வளர்ச்சி, இன்று இந்தியாவில் 'பணமாற்றம் நடந்தது வரை இந்நூலில் ' படித்தறியலாம். பணம் வந்த கதை 'பற்றி காலத்தே வந்த நூல் இது.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தின் வழி தமிழுலகிற்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் என்பது அமெரிக்க முதலாளித்துவசோசலிச சோவியத் யூனியன் பொருள் உற்பத்தி முறையின் மோதலாக வெளிப்பட்டது. இம்மோதலானது ஆயுதம் தாங்கிய இராணுவப் போராக வெளிப்படாமல், மறைமுகமாக அந்நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களின் செயற்பாடுகளில் மூலம் வெளிப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் சோசலிசப் புரட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராமல் தடுப்பதற்கு பல்வேறு மறைமுகச் செயல்களை தன்நாட்டுப் புலனாய்வு நிறுவனமான சிஐஏ (CIA) மூலம் அமெரிக்க ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்தது. இச்செயல்பாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நலன்களும் அடங்கியிருந்தன." இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட இவ்வரலாற்று நிகழ்வுகளை பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்று ஆசிரியரான எரிக் ஹாப்ஸ்போம் (Eric Hobsbawm) போன்றவர்கள் விவரித்துள்ளனர்.இங்கு மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ள புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்க்கின்ஸ், மார்க்சிய வரலாற்று ஆசிரியரான எரிக் ஹாப்ஸ்போம் (Eric Hobsbawm) போன்றோ அல்லது நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) போன்றோ ஓர் அறிவு ஜீவி அல்லர். மார்க்சியவாதியும் அல்லர். அவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு துணை போன ஒரு ஆசாமி. அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக நியமிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் மன்றாடிய ஒரு பூர்ஷுவா கூலிக்காரர், முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையின் அம்மனமான வறையாட்டத்திற்கு கைகொடுத்த நபர். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மேல் நின்று அழுத்திச் செல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கொடிய மிதிவண்டியின் சக்கரத்தில் ஒரு பாகமாகச் செயல்பட்டவர், ஒரு கட்டத்திற்குப் பிறகு ஞானம் பெற்று, தனது வாழ்வு

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜான் பெர்க்கின்ஸ் :

வரலாறு :

பாரதி புத்தகாலயம் :