அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது

ஆசிரியர்: தேவதேவன்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 90
ISBN978-81-2343-278-6
Weight150 grams
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜான் ஆப்ரஹாம் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனே திரைப்படக் கல்லூரியில் சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் பெற்றவர். 'அம்ம அறியான்', 'வித்தியார்த்திகளே இதிலே இதிலே' போன்ற அற்புதமான மலையாள திரைப் படங்களை எடுத்தவர். தமிழில் அவர் எடுத்துள்ள திரைப் படம் அக்ரஹாரத்துக் கழுதை. ஓர் இந்தியத் தொன்மத்தை உருவாக்கினால் போதும் உலக சினிமாக்காரர்களைக் கவர்வதற்கு என்ற அவருடைய அலட்சியமான கூற்றுமட்டுமல்ல கலைமீதும் மெய்மை மீதும் அவர் கொண்டிருந்த பித்தமும் ரசனையும் வெறியும் ஆர்வமும் மலையாள மக்களும் எழுத்தாளர்களும் கலைஞர் களும் நன்கு அறிந்தவை. வாழ்ந்த காலத்தில் மக்கள் அவரை ஒரு கடவுளாகவே கொண்டாடியமை நாம் உற்றுணரத் தக்க ஒன்றாகும். அவர் மறைந்த போது கேரள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அவரைக் கொண்டாடுகிறவிதமாய் ஒரு நூலை வெளியிட்டனர். அதில் தம் கவிதைகளால் கேரளக் கவிஞர்கள் சூட்டிய கவியாரங்களாலும் நாம் கேரள மக்களின் ரசனையையும் மனோபாவத்தையும் அறிந்து கொள்ளலாம். தமிழில் அந்நூலை ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் பேரார்வத்துடன் கொண்டு வந்தார். இந்தக் கதையை அவர் ஒரு கற்பனையால்தான் வகுத்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவதேவன் :

கவிதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :