அமீர் ஹைதர்கான்

ஆசிரியர்: டாக்டர் அயூப் மிர்சா

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 192
First EditionJan 2013
ISBN978-93-82826-149-01
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here90 ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்து அதில் ஐம்பது ஆண்டுகளைக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக செலவிட்ட மாபெரும் போராளி அமீர் ஹைதர்கானின் வாழ்க்கைச் சரிதம் இது. ஹீலம் நதிக்கரையில் அமர்ந்து அலைகளை ரசித்துக் கொண்டிருந்தவரை காலம் மாற்றாந் தந்தையின் ரூபத்தில் விரட்டித் தள்ளுகிறது. கல்விக்காகவும், உணவுக்காகவும், ஒரு வேலைதேடியும் எங்கெங்கோ திரிந்த அவர் சோஷலிச அறிமுகம் பெற்று ரஷ்யாவில் பயிற்சியெடுத்து ஒரு பிரபலமான கம்யூனிஸ்டாக உருவான வரலாறு அருமையாகச் சித்தரிப்பு பெற்றுள்ளது. தலைமறைவு வாழ்க்கை, பல நாடுகளுக்குப் பயணம், இயக்கத்தைக் கட்டுதல், பாகிஸ்தானில் அந்திமக் காலம் என ஒரு சுவாரஸ்யமான எதார்த்த நாவலுக்கான தொனியில் ஒரு மாவீரரின் வாழ்க்கை நூலாக்கம் கண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

பாரதி புத்தகாலயம் :