அமிர்தம்

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category நாவல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 192
First EditionSep 2011
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது ? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாக கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை . என்னுடைய இன்பங்களை நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன், சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது, அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே 'ஆனந்தம் தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

நாவல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :