அமானுஷ்யத்துப்பறியும் நிபுணர்கள்
₹80.00 $3.5 (5% OFF)

அமானுஷ்யத்துப்பறியும் நிபுணர்கள்

ஆசிரியர்: விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன்

Category ஆய்வு நூல்கள்
FormatPaperblack
Pages 224
Weight200 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
விக்கிரவாண்டி, வி. ரவிச்சந்திரன் ஆவியுலக ஆராய்ச்சி என்றாலே நம் நினைவில் வருவது விக்கிரவாண்டி. வி. ரவிச்சந்திரன் என்ற பெயர் தான். ஆவியுலகத் துறையைத் தமிழர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இவர் தான் எனலாம். ஆவிக ளைப் பற்றிய நம்பிக்கை நம்மிடையில் ஆழமாக இருந் தாலும் கூட நம் நாட்டில் ஆன்ம நல ஆராய்ச்சிகள் அளவு கடந்து மலிந்திருந்த போதும் கூட அறிவியல் ரீதியாக ஆராய்ந்து காட்டப் பலர் ஏனோ முன் வர வில்லை . பய உணர்வும் இதற்குக் காரணமாக இருக் கலாம்.இப்படிப்பட்ட நிலையில் ஆவிகளைப் பற்றிய உண் மைகளை ஆராய்ந்து விரிவாகச் சிந்தித்துச் சுவையான நூல் களைப் படைத்து வருவதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் மூலமும் செயல்படு வதுடன் ஆவிகள் உலகம் - மனோசக்தி என்னும் மாத இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார் விக்கிரவாண்டி . வி. ரவிச்சந்திரன். தனது சொந்த ஆராய்ச்சியுடன் இத் துறையில் வெளி வந்துள்ள எண்ணற்ற தமிழ் ஆங்கில நூல்களையும் படித்து ஆவியுலகத் துறையில் நல்ல தெளிவோடு சிறந்து விளங்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன் :

ஆய்வு நூல்கள் :

மேகதூதன் பதிப்பகம் :