அமரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஓப்பந்தமும்

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 72
First EditionOct 2007
Weight100 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஅ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்​றையும் இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்யும் அ​மெரிக்கா ​​தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்​கைக​ளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்கிறது அ​மெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்​தை இந்தப் பின்னணியில் ஆராயும் இந்நூல் அ​மெரிக்க விரிவாக்கத்திற்கு எதிராக இன்று உருவாகியுள்ள ரஸ்ய, சீன முயற்ச்சிக​ளைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய பங்களிப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.மார்க்ஸ் :

கட்டுரைகள் :

எதிர் வெளியீடு :