அமரர் சுஜாதா - அறிவியல் புனைகதைகள்

ஆசிரியர்: தமிழ்மகன்

Category அறிவியல்
Publication நாதன் பதிப்பகம்
FormatPaperback
Pages 152
First EditionDec 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வெட்டுபுலி (2009) ஆண்பால் பெண்பால் (20) இரு நாவல்கள் மூலம் சமீபகால இலக்கிய உலகின் கவனத்தை தன்பக்கமாக குவித்துக்கொண்டவர் தமிழ்மகன். (இயற்பெயர் பா.வெங்கடேசன்) சென்னையில் 1964- ல் பிறந்தவர். 1984 முதல் எழுத்துலக வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக்கொண்ட தமிழ்மகன் மானுடப் பண்ணை ' (1996), 'சொல்லித் தந்த பூமி' (1997). 'ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம் 2007), வனசாட்சி (2012), ஆகிய நாவல்களும் சாலைஓரத்திலே வேலையற்றதுகள்' (2006). 'எட்டாயிரம் தலைமுறை (2008), மீன்மலர் (2008) போன்ற சிறுகதை தொகுப்புகளும் எழுதி அழுத்தமாக தன் முத்திரையை பதித்துக்கொண்டவர். டி. வி. எஸ் நினைவு சிறந்த நாவல் பரிசு (1984), தமிழக அரசின் விருது (1996), எழுத்தாளர் ஜெயகாந்தன் விருது (2010), கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது (201) மற்றும் ஆனந்தவிகடன் சிறந்த நாவல் விருது, தோழர் ஜி.எஸ்.மணிநினைவு விருது, சுஜாதா அறக்கட்டளை விருது போன்றவை இவரது படைப்பாக்கத்துக்கு கிடைத்த பெறுமதிகள். மலையாள மொழியில் காலபிம்பம் என்ற சிறுகதைத்தொகுதி வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :