அப்பா (நினைவும்-புனைவும்)

ஆசிரியர்: ப. இளம்பரிதி

Category சிறுகதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 528
ISBN978-81-93047507
Weight650 grams
₹500.00 ₹485.00    You Save ₹15
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என் வலிகளுக்கு, எனக்கும் மேலான வலிகள் நிறைந்த மகன்களின் மகள்களின் எழுத்துகள் தான் மருந்தாகிப்போனது. எவ்வளவு பெரிய சுய நலமிது. இருப்பினும் இவ்வளவையும் வாசிக்க நேரும், ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் அப்பாவை நோக்கி ஓர் அடி எடுத்துவைக்க இந்தத் தொகுப்பு உந்தித் தள்ளும் என உறுதியாக நம்புகிறேன். மூத்த எழுத்தாளர்கள், எழுதத் துவங்கியிருப்பவர்கள் என்று தலைமுறை இடைவெளியின்றி அப்பா என்ற உறவின் அடர்த்தியை மட்டும் உரக்கப் பேசும்படி அப்பாக்களின் குரல்களால் இந்த நூல் நிறைந்திருப்பதில் தொகுப்பாசிரியனாய் மகிழ்கிறேன். "அப்பா" என்ற பிம்பத்தை புனைவாய் உருவாக்காத ஆளுமைகளாக தோழர் பாமரன், பாட்டையா பாரதிமணி, ஓவியர் சீனிவாசன் போன்றவர்களுக்கு தந்தைமை நிறைந்த கட்டுரைகளையே இணைத்துள்ளேன். நினைவின் வழி அப்பாக்களில் உங்களுடைய அப்பாவையோ அல்லது உங்களையோ நீங்கள் கண்டடைந்துவிட முடியும். மாறாக புனைவு வழி அப்பாக்கள் அப்பாக்களாக எளிதில் உங்களுக்குள் நுழைய முடியாமல் போகலாம். அதற்காக அவர்களை உங்களால் ஒருநாளும் நிராகரித்துவிட முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

பரிதி பதிப்பகம் :