அப்பாவின் துப்பாக்கி
ஆசிரியர்:
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?id=1667-4655-9762-7068
{1667-4655-9762-7068 [{புத்தகம் பற்றி காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆசிரியரின் உணர்வுப்பூர்வமான நடையில் அவ்வப்போது மெல்லிய நகைச்சுவை இழையோடுவதையும் காண முடிகிறது.விறுவிறுப்பான எளிய எடுத்துரைப்பில் அமைந்துள்ள இந்நூல், சிறுவன் ஆசாத்தின் கதையோடு குர்திய மக்களின் விடுதலை வேட்கையையும் பதிவுசெய்கிறது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866