அப்பாவின் தண்டனைகள்

ஆசிரியர்: ம.தவசி

Category நாவல்கள்
Publication சந்தியா பதிப்பகம்
Pages 452
₹190.00 ₹171.00    You Save ₹19
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது.

முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று.
'சேவல்கட்டு' நாவல் சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருதினை 2011இல் பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

சந்தியா பதிப்பகம் :