அன்று வேறு கிழமை

ஆசிரியர்: ஞானக்கூத்தன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 64
First EditionDec 2012
3rd EditionMay 2016
ISBN978-93-81969-53-3
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 18 x (D) 1 cms
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வுநிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஓன்றாக ஞானக்கூத்தன் கவிதைகள் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :