அன்பு செய்வதே அழகு

ஆசிரியர்: ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

Category சிறுவர் நூல்கள்
Publication வசந்தா பதிப்பகம்
FormatPaperback
Pages 136
First EditionJan 1978
5th EditionJan 2005
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவாழ்க்கையில் அமிழ்தமாக இருப்பது அன்பு ஒன்றே. வீட்டுச் சண்டை முதல் நாட்டுச் சண்டை வரை தீர்த்து வைக்கும் மருந்தாக இருப்பதும் அன்பு ஒன்றே. ஆனால் அன்பு செய்ய எல்லோராலும் முடிகிறதா? அன்பு செய்யத் தெரியாதவர்கள் துன்பப்படுகிறார்கள். தெரிந்தவர்கள் இன்ப மடைகிறார்கள்,
குழந்தைசாமி அன்பு செய்யத் தெரியாதவன். அவனை நம்பினான் சிறுவன் குமரன். அந்தச் சிறுவன் பெற்ற அனுபவங்களே இந்தக் கதை. இக்கதையைச் சிறுவர் சிறுமியர் படித்துப் பயன் பெற வேண்டும் என்பது என் ஆவல். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி .

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

வசந்தா பதிப்பகம் :