அன்பு என்னும் கலை

ஆசிரியர்: எரிக் ஃபிராம் மொழிபெயர்ப்பு: ராஜ் கௌதமன்

Category மொழிபெயர்ப்பு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 148
ISBN978-93-8897-306-9
Weight200 grams
₹135.00 ₹121.50    You Save ₹13
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆண் - பெண் அன்பு என்பது எத்தனை பொறுப்பும், மதிப்பும், மேன்மையும், ஆளுமையும் வாய்ந்தது என்பதை உணர்ந்து அறிந்து கொள்ளுவது எல்லோருடைய கடமையாகும். சாதி, மதம், பகுத்தறிவின்மை, கல்வி அறிவின்மை, அறியாமை, பொருளாதார - கலாச்சார சீரழிவு, அரசியல் எதேச்சதிகாரம், கொடிய வன்முறை ஆகியவற்றால் நசிந்து கொண்டிருக்கின்ற இந்தியா போன்றொரு கலவையான கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் அன்பு என்பது எப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கக்கூடும் என்பதை உணர்வதற்கு இந்நூல் உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எரிக் ஃபிராம் :

மொழிபெயர்ப்பு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :