அன்புள்ள மாணவனே
₹175.00 ₹166.25 (5% OFF)

அன்புள்ள மாணவனே

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category கல்வி
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 184
ISBN978-81-84468-71-7
Weight250 grams
₹135.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



" தனி மனிதரிடையே உறைந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும் அதை முழுச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும். அதைத்தான் இப்புத்தகம் செய்திருக்கிறது. குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது அறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது என்கிறது திரு.வெ.இறையன்பு அவர்களின் 'அன்புள்ள மாணவனே!'என்ற இந்த அறம் பேசும் புத்தகம்.

இப்புத்தகம் மூலம் எதிகாலத் தலைமுறையினருடன் திரு.வெ. இறையன்பு அவர்கள் அறிவார்ந்த அற்புத உரையாடலைச் செய்திருக்கிறார்கள்."

தனி மனிதரிடையே உறைந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும் அதை முழுச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும்.
அதைத்தான் இப்புத்தகம் செய்திருக்கிறது. குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது, ஆறிவை வளர்ப்பதே அதைவிடப் பெரிது என்கிறது திரு. வெ. இறையன்பு அவர்களின் 'அன்புள்ள மாணவனே!' என்ற இந்த அறம் பேசும் புத்தகம். இப்புத்தகம் மூலம் எதிர்காலத் தலைமுறையினருடன் திரு. வெ. இறையன்பு அவர்கள் அறிவார்ந்த அற்புத உரையாடலைச் செய்திருக்கிறார்கள். இப்புத்தகம் மூலமாக மாணவர்களுக்கான உன்னத இலக்கியத்தை வெளியிட்டுப் பெருமை கொள்கிறது விஜயா பதிப்பகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

கல்வி :

விஜயா பதிப்பகம் :