அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்
ஆசிரியர்:
ஷீலா ரௌபாத்தம்
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=1719-2237-3665-5279
{1719-2237-3665-5279 [{புத்தகம்பற்றி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 150 ஆண்டுகள் முடிவடைந்த வரலாற்றுச் சூழலில் அதனைக் குறித்து உலகெங்கிலுமுள்ள நாற்றுக் கணக்கான அறிஞர்கள் பல் வேறு கோண ங் க ளி லி ருந்து அவ்வ றிக் கை யி ன் இ ன் றை ய பொருத்தப்பாடு பற்றி பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளனர். அதன் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன, இக்கட்டுரைகளும் விமர்சனங்களும், மார்க்சியத்தின் செல்வாக்கு மீண்டும் அதிகரித்து வருவதற்கான அடையாளமாக அமைந்துள்ளன. இக்கட்டுரைகள் எல்லாவற்றிலும் மிக வித்தியாசமாக இருப்பது புகழ் பெற்ற சோசலிசப் பெண்ணியலாளரான ஷீலா ரெளபாத்தம், ஒரு கற்பனைக் கடித வடிவத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி சோசலிசப் பெண்ணிய நோக்கி லிருந்து முன்வைத்துள்ள மதிப்பீடாகும். சோசலிசப் பெ ண் ணி ய நிலைபாட்டிலிருந்து மார்க்சையும் எங்கல் சையும், அவர்கள் எழுதிய அறிக்கையையும் மட்டுமின்றி மார்க்சிய அரசியல் வழக்கமாகக் கருத்தில் கொள்ளாத பிரச்சனை களையும் பற்றிய ஒரு ஆரோக்கியமான மதிப்பீட் டையும் விமர்சனத்தையும் எவ்வாறு செய்ய வேண் டும் என்பதற்கு ஷீலா ரெளபாத்தத்தின் கற்பனைக் கடிதம் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866