அன்புராஜாவும் காற்றுக் குதிரையும்
ஆசிரியர்:
சுபா
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1+0001
{1 0001 [{புத்தகம் பற்றி திறமை _ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத்தில் ஒளிந்திருக்கிறது. சிலரிடம் உடல் உழைப்பாகவும், சிலரிடம் செயல்படும் வேகமாகவும் பொதிந்துள்ளது. <br/>கதை சொல்வதற்கும்கூட ஒரு திறமையும் கற்பனை வளமும் வேண்டும். கதை கேட்பவருக்கு சலிப்புத் தட்டாமலும் சுவாரஸ்யம் சிறிதும் குறைந்து போகாமலும் வர்ணனைகளோடு கதை சொல்வதும்கூட ஒரு கலைதான். கதைகள் சொல்லப்படுவதும், அதை ஒரு குழுவாக அமர்ந்து கேட்பதும் இன்று நேற்றல்ல, நம் முன்னோர் காலம் முதல் இன்றுவரை வழிவழியாக உள்ளது. <br/>குழந்தைகளுக்குக் கதை சொல்வது சுவாரஸ்யமானது; அதே நேரம் கொஞ்சம் சிரமமான காரியமும்கூட! கதை சொல்லும் விதமும் எளிமையாக இருக்கவேண்டும்; வர்ணனையும் குறையக்கூடாது; கதையில் கருத்தும் இருக்கவேண்டும். இத்தனை விஷயங்களையும் நிறைவுசெய்ய, கற்பனை சக்தியும் வேண்டும். நாம், நம் தாத்தாவையும் பாட்டியையும் கதை சொல்லச் சொல்லி தொல்லை செய்த காலமும் உண்டல்லவா? <br/>இப்படி கதை சொல்லச் சொல்லி, கேட்டு மகிழ்ந்த காலம் போய், புத்தகங்களில் படக் கதைகளாகவும் சிறுகதைகளாகவும் படித்து மகிழும் போக்கு வளர்ந்தது. அதனால் கதைப் புத்தகங்களை சிறுவர்கள் விரும்ப ஆரம்பித்தனர். அப்படி சிறுவர்கள் }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866