அன்பின் கவிதைகள்

ஆசிரியர்: அன்புச்செல்வி சுப்புராஜு

Category கவிதைகள்
Publication கவியுலகப் பூஞ்சோலை பதிப்பகம்
FormatPaperback
Pages 158
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



விவசாயி

ஊங்குனோர் செய்த புண்ணியத்தின் விளைவோ,
ஊசலாட்டம் மனதில் இன்றி ஓர்மையுடன்,
ஊக்கம் கொண்டு ஊரவர் வாழ
ஊழியம் செய்யும் கடமை வீரனே,
ஊழியான் துணை உனக்கு உண்டு,
ஊறுபாடு நீங்கி விடும் உத்தமனே,
ஊற்றாணி கொண்டே ஊன்றி உழைத்திடு,
ஊன்றுகோல் நீதானே என்றும் உலகுக்கு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

கவியுலகப் பூஞ்சோலை பதிப்பகம் :