அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்

ஆசிரியர்: முனைவர் மு. வளர்மதி

Category வரலாறு
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 134
First EditionSep 2011
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$3.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


நாகம்மையார்-கண்ணம்மையார் குறித்து இது வரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை, குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின் துணை கொண்டு நிறுவியுள்ளார் முனைவர் வளர்மதி.
மக்களின் சுயமரியாதைக்காக சிறை சென்ற இரு பெண் போராளிகளின் வரலாற்று நூல் இது. கள்ளுக்கடை மறியலை நடத்தி யார் இந்த பெண்கள் என கேட்கப்பட்டு, ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை சந்தித்த நாகம்மையார் கண்ணம்மையார் குறித்து, இது வரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின் துணைகொண்டு நிறுவியுள்ளார் முனைவர் வளர்மதி.

உங்கள் கருத்துக்களை பகிர :