அன்னப்பூ

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

Category சிறுகதைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
Weight100 grams
₹80.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இச்சிறுகதைகள் தொலைக்காட்சி வெளிச்சம் வீட்டிற்குள் வராத காலம் தொடாத ,
இன்றைய காலம் வரை தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சிற்றூர் மக்களின் சாதிய கட்டுமானங்களையும் வேளாண் தொழிலில் அவர்கள் படும் அவலங்களையும் பாமர மக்களின் நம்பிக்கைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிராசைகளையும் ஊடகங்களின் அசுர வளர்ச்சி தமிழக மக்களின் வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றிப் போட்டதையும் இக்கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அரை நூற்றாண்டு காலத்தில்தான் எத்தனை மாற்றங்கள் என்று வியப்படையச் செய்கின்றன இக்கதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரத்தின புகழேந்தி :

சிறுகதைகள் :

நிவேதிதா பதிப்பகம் :