அன்டன் செகோவ் சிறுகதைகள்

ஆசிரியர்: மொழிபெயர்ப்பு: எம்.எஸ்.சுப்பிரமணியன்

Category சிறுகதைகள்
Publication பாதரசம் வெளியீடு
FormatPaperback
Pages 120
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான செகாவ், நவீன சிறுகதை வடிவத்தினை மிகவும் திறம்படக் கையாண்டவர். செகாவின் கதைகள் இலையுதிர்காலத்தின் இறுதி நாட்களது துயரை நினைவூட்டுபவை, மேலும் மனிதர்களின் அற்பத்தனங்களை அம்பலப்படுத்தவும் தயங்காதவை என்கிறார் மாக்சிம் கார்க்கி. அடங்கிய தொனியில் நகைச்சுவையுடன் மானுட உணர்வுச் சமநிலைகளை, அவற்றின் வேறுபாடுகளை கையாண்டு படைத்த அற்புதமான புனைவுச்சித்திரங்களே செகாவின் கதைகள், செகாவின் கதைகள் தரும் அனுபவம் காலத்தால் மாறாதது.தமிழின் தலைசிறந்த, தனித்துவமான மொழிபெயர்ப்பாளர் : திரு. எம். எஸ் அவர்கள். மூலப்படைப்புக்கு இணையான, நுட்பமும் செறிவும் ஊனடாடும் மொழியை, வாசகனின் கற்பனையைத் தூண்டும் வார்த்தைகளோடு எளிமையான வாக்கியங்களால் மொழிபெயர்ப்பது இவரது தனிச்சிறப்பு,

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

பாதரசம் வெளியீடு :