அனுபவ மொழிகள்

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category தத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 160
ISBN978-81-8402-014-4
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காதல் வசப்பட்டவன் ஜாதி பார்ப்பதில்லை. கடவுள் வசப்பட்டவன் மதங்களில் பிரிவு பார்ப்பதில்லை. கல்யாணத்துக்கு முன்னாலேயே காதலர்கள் சந்திப்பதைக் களங்கமாக மேலை நாடுகள் கருதுவதில்லை . சில பெண்களைப் பார்த்த உடனேயே மனம் என்னவோ ஆகி விடுகிறது. ஆயிரக்கணக்கான பெண்களைத் தினமும் காணும் கண்கள் எங்கோ ஓர் அற்புத சக்தியில் லயித்து விடுகின்றன. ஆடவர் நெஞ்சம் அவ்வப்போது மலரும். ஆரணங்கின் நெஞ்சமோ மலர்ந்தால் மலர்ந்தது தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :