அனுபவங்கள் அர்த்தமுள்ளவை

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 118
ISBN978-81-2342-610-5
Weight150 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அனுபவங்கள் அர்த்தமுள்ளவை

வானொலி என்றாலே முதலில் கண்முன் வருபவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்தாம். ஆம். அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கக்கூடிய நகைச்சுவை வெடிகள் எனலாம். ஆழமான ஒரு விஷயத்தை மிகச் சாதாரணமாக எறிந்துவிட்டுப் போகும் பக்குவம் அவரின்றி வேறு யார் இருக்க முடியும்?
அவரின் அனுபவங்கள் இங்கே சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை வரிகளாய் நெஞ்சில் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :