அனுபவங்களின் நிழல் பாதை

ஆசிரியர்: ரெங்கையா முருகன்

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 448
First EditionDec 2010
ISBN978-93-80545-25-7
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹350.00 $15    You Save ₹17
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பழங்குடிகள் மற்றும் விளிம்புநிலை சமூகம் குறித்தும், அவர்களின் சுய அடையாளங்கள் குறித்தும் நிறைய ஆய்வுகள் வந்திருந்த போதிலும், அவற்றின் முழுமையை எட்டமுடியாத அளவிற்கு இன்னும் போதாமையே நிலவுகிறது. அப்படியே பதிவானவற்றிலும் ஏதாவது ஒரு கோணம் மட்டுமே எடுத்தியம்பப்படுகிறது. இதுவரை அயல் தேச பார்வையாளர்களின் கண்கொண்டு எழுதப்பட்ட பழங்குடிகள் மற்றும் விளிம்புநிலை ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து மாறுபட்டு, சுதேசி பார்வையாளர்களில் ஒருவனின் புரிதலோடு ஏழுதப்பட்ட கட்டுரைகள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :