அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை 2018

ஆசிரியர்: ஹீலர் பாஸ்கர்

Category மனோதத்துவம்
Publication கிரி ஐயா பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 322
Weight550 grams
₹299.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகத்தில் இதுவரை எந்த நோயாக இருந்தாலும் மருந்து, மாத்திரை. தியானம், யோகா. மூச்சு பயிற்சி, யுனானி, அக்குப்பஞ்சர், ரெய்க்கி, மூலிகை, முத்ரா, நியூரோதெரபி, தொடு வர்மம் மற்றும் பல வழிகளில் சிகிச்சை செய்து வருகிறார்கள். ஆனால் இந்த அனாடமிக் செவிவழிதொடு சிகிச்சை என்பது மேலே சொல்லப்பட்ட எந்த முறையும் இல்லை , சர்க்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகளும், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள். மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளமாக சாப்பிடலாம். உப்பு, புளி, காரம் குறைக்கத் தேவையில்லை, பத்தியமும் இல்லை. நமது உடலில் ஒரு சுரப்பி சுரக்கும் திரவத்தை வைத்து, உலகத்தில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும், இந்த சுரப்பியின் பெயர் என்ன? எங்கே உள்ளது. அது சுரக்கும் , திரவத்தின் பெயர் என்ன? நோயாளிகளே தமக்குத்தாமே 120 வயது வரை எப்படிக் சுலபமாகச் சுரக்க வைப்பது என்பதை, இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படிப்பதன் மூலமாக கற்றுக் கொடுக்கிறார் ஹீலர் பாஸ்கர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஹீலர் பாஸ்கர் :

மனோதத்துவம் :

கிரி ஐயா பப்ளிகேஷன்ஸ் :