அனல் பார்வை அறி
ஆசிரியர்:
ஷேஹா சகி
விலை ரூ.270
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF+?id=1377-4525-0801-6341
{1377-4525-0801-6341 [{புத்தகம் பற்றி காதல் சாகரத்தில் ஆய்வுப்பயணிகள் இவர்கள்.. காதலெனும் தேடலில் கரையை கண்டு, இருகரம் கோர்த்து, விழிகள் சேர்த்து, இதழ் இணைத்து.... அனல் அவளை குளிர்வித்த பனியானவன், காதலுக்காக காதலையே கொல்ல துணிந்த விந்தை என்னவோ! பொன் வேந்தனவனின் இதயச்சிறையில் 11 இவள் ஆயுள் கைதியாக! அருவியை கொள்ளையிட்டு காதலையே தன்னை காதலிக்க வைத்த இவன் காதலின் காதலனாக! அனல் பார்வை அறி!
<br/>-ஷேஹா ஸகி
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866