அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்

ஆசிரியர்: ந.வேலுசாமி

Category சமூகம்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 212
ISBN978-93-85471-87-2
Weight250 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here





"அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்” என்ற இந்த நூல் மனோ வாக்குக் காயத்தால் என் உயர்வுக்கு யார் யாரிடம் உதவி பெற்றோனோ அவர்களைப் பற்றிச் சுருக்கமாக ஒவ்வொருவரோடும் தொடர்பு கொண்ட ஒரு சில நிகழ்வுகளைப் பதிவு செய்வதாகும். ஆம்! நான் பெற்ற நன்றியைப் பதிவு செய்துள்ளேன். அதை என் கடமையாகக் கருதுகிறேன். ஏனெனில் நன்றி மறப்பது நன்றன்று என ஆண்டுக்கணக்கில் மாணவர்களிடம் கூறி வந்தவன், அல்லவா
எனவே இது தன் வரலாறும் ஆகிறது. ஆனால் மறைந்தவர்களைப் பற்றி மட்டுமே கூறும் நூல். அவர்களைப் பற்றிய நினைவு எனக்கு எப்போதும் துணை நிற்கும் என்று நான் நம்புகிறேன்.இந்த நூலிற்கு யாரிடமும் அணிந்துரை பெறவில்லை. அந்தரங்கம் புனிதமானதாக இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் வாங்கி முழுமையாகப் படித்துக் கொள்ளட்டும் என்று என் மனச்சான்று சொல்லியதால் அது இடம்பெறவில்லை .


உங்கள் கருத்துக்களை பகிர :
ந.வேலுசாமி :

சமூகம் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :