அந்தக் காலம் மலையேறிப்போனது

ஆசிரியர்: இசை

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperblack
Pages 80
First EditionAug 2014
2nd EditionDec 2015
ISBN978-93-82033-48-6
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப்பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசையுடையது. ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே. எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும். யாரை போலவும் அவர் எழுதவில்லை . இசை, இசையைப் போல எழுதுகிறார் அதனாலேயே, தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார்.


உங்கள் கருத்துக்களை பகிர :