அநுபவ ஜோதிடம் மூன்றாம் பாகம்

ஆசிரியர்: பாபுஜி எஸ்.வெங்கட்ராமய்யங்கார்

Category ஜோதிடம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 383
Weight300 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இது முந்தைய அநுபவ ஜோதிடத்தின் மூன்றாம் பாகம். அநுபவ ஜோதிடத்தின் முதல் பாகம் இப்போது முப்பது பதிப்புகளுக்கு மேலாகவும் பின்னர் வெளிவந்த இரண்டாம் பாகம் இப்போது பதினெட்டு பதிப்புகளுக்கு மேலாகவும், வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிய வேண்டும். ஜோதிடத்தை பலரும் அறியும் வண்ணம் எளிய முறையில் வெளியிட எண்ணி தொடக்க காலத்தில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன் கிட்டியுள்ளது. எங்கள் அநுபவ ஜோதிடத்தை தொடர்ந்து இந்த வகையில் அனேக நூல்கள் வெளிவந்திருப்பதே சாட்சி. முந்தைய இரு பாகங்களையும் கற்றவர்கள் மேலும் முன்னேற . இந்த மூன்றாம் பாகம் கைகொடுக்கும். தசவர்க்கம் என்ற சிக்கலான கணித முறை முழுவதும் மிக எளிய முறையில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இப்போது இந்நூல் பதிமூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது. நூலை வாங்கிப் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :