அத்ரிமலை யாத்திரை

ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராசு

Category ஆன்மிகம்
Publication சூரியன் பதிப்பகம்
FormatPaperback
Pages 224
First EditionOct 2014
ISBN978-81-929861-4-2
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹175.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அத்ரிமலை யாத்திரை என்ற இந்தப் புத்தகம்,
மலைமீது நிலை கொண்டிருக்கும் இறைவனைத் தொழச் செல்லும் பயணத்தை விவரிக்கிறது. உண்மையான
பக்தி இருந்தால், மலைத்தொடரே ஆனாலும், ஒளிபுக முடியாத வனமே ஆனாலும், எதிர்ப்படுபவை
கொடிய விலங்குகளே ஆனாலும், இறைவனை தரிசித்துத் தொழமுடியும் என்பதை இந்தப் புத்தகம்
தெளிவாக விளக்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்தாலங்குறிச்சி காமராசு :

ஆன்மிகம் :

சூரியன் பதிப்பகம் :