அத்திமலைத்தேவன் (பாகம் 3)

ஆசிரியர்: காலச்சக்கரம் நரசிம்மா

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatHardbound
Pages 744
Weight900 grams
₹600.00 ₹480.00    You Save ₹120
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அரசனாக இருந்தால் அவன் ஒரு இளவரசியைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இல்லை . நரசிம்மவர்ம பல்லவன் ஒரு சாதாரணக் குடிமகளைத்தான் திருமணம் செய்து கொண்டிருந்தான். போரில் தோல்வியே காணாத நரசிம்மவர்ம பல்லவன், புலிகேசியையே ஓட ஓட விரட்டியவன், ஒரு சாதாரணப் பெண்ணை எப்படி மணக்கலாம் என்று இவர்களாகவே அந்தப் பெண்ணைச் சேர இளவரசி, சோழ இளவரசி என்று கூறிவிடுகின்றனர். இம்மாதிரித் தருணங்களில்தான் சரித்திரம் ‘குழம்பிய குட்டை'யாகிவிடுகிறது. சரித்திரச் சம்பவங்களைத் தடம் புரளாமல் எடுத்துச் செல்வதில்தான் ஒரு சரித்திர எழுத்தாளனின் வெற்றி உள்ளது. சரித்திரச் சம்பவங்களை மாற்றாமல் கையாள வேண்டும் என்று இளம் வரலாற்று எழுத்தாளர்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.அத்திமலைத்தேவன் இரண்டாம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு. முதல் பாகத்தைவிட வேகம் அதிகம் என்று பலரும் கூறினார்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
காலச்சக்கரம் நரசிம்மா :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :