அதுவும் இதுவும்
ஆசிரியர்:
க.விஜயகார்த்திகேயன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1828-9928-3427-3452
{1828-9928-3427-3452 [{புத்தகம் பற்றி மதுரையை சொந்த ஊராகக் கொண்ட மருத்துவர் விஜயகார்த்திகேயன் அவர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் 2009ம் ஆண்டில் மருத்துவ கல்வி முடித்தவர். 2011 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றதும் ஈரோட்டில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கோவில்பட்டி சார் ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். அங்கு ஒரு மணிநேரத்தில் பட்டா வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தி மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார்.நவம்பர் 2014 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். இம்மாநகராட்சியில் இளம் வயதில் ஆணையர் பொறுப்பேற்ற பெருமையை பெற்றவராக விளங்குகிறார். அபரிமித வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும், மரியாதைக்கும் நாட்டிலேயே சிறந்த மாநகராட்சியாக கோவையை உருவாக்க தன்னாலான இயன்ற முன் முயற்சிகளை எடுத்து வருகிறார். மேலும் இவர் வடிவமைத்துக் கொடுத்த அமைப்பின்படி முதல் சுற்றிலேயே 'ஸ்மார்ட் சிட்டி " பட்டியலில் கோவை இடம் பிடித்தது. அந்த ஸ்மார்ட் சிட்டி' கனவை நனவாக்கும் பணியிலேயே தற்போது முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866