அதிசய விஞ்ஞானி ஹென்றி ஃபோர்டு

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிறு வயதிலிருந்தே ஹென்றி ஃபோர்டுக்கு சின்னச் அவர் ஒரு மெக்கானிக்காகத் திகழ்ந்தார். தாக் கருவிகள் செய்வதில் ஆர்வம் அதிகம். பிறப்பிலேயே
விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஹென்றியும் தன்னைப் போல் ஒரு விவசாயியாக வரவேண்டும் என்பது அவருடைய மாகவே இருந்தது. தந்தையின் ஆசை. ஆனால் ஹென்றியின் ஆசை வேறுவித பள்ளிச் சிறுவனாக இருந்தபோது மற்ற மாணவர்களைப் போல் ஹென்றியின் சட்டை, கால் சட்டைப் பாக்கெட்டுகளில் தின்பண்டங்கள் இருந்ததில்லை, போல்ட், நட்டு, ஆணி என்று விதவிதமான பொருட்கள்தான் இருந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :