அதிசயத் தாவரங்களும் அற்புதச் செய்திகளும்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ மொழிபெயர்ப்பு: 4660

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 128
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இளம் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், ஒவ்வொருவரும் தாவரங்களின் பக்கம் தம் கவனத்தை செலுத்தும் வகையிலும், இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு உயிர்க் காற்றும், உணவும், உடையும், உறைவிடமும் வழங்கி வரும் தாவரங்களைப்பற்றிய அரிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.
ஏற்காடு இளங்கோ அவர்கள் தாவரங்களின் பால் கொண்டுள்ள காதல் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகிறது. இந்நூல் ஒவ்வொரு மாணவரின் கையிலும் இருக்க வேண்டிய கலைக் கருவூலமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :