அண்மைக்காலக் கவிதைப் போக்குகள் (வரலாறும் விமர்சனமும்)

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category வரலாறு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 172
ISBN978-81-2343-159-8
Weight200 grams
₹130.00 ₹126.10    You Save ₹3
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி விரிந்திடும் நவீன இலக்கியம் பற்றிய வரலாறு, விமர்சன நோக்கில் எழுதப்பட வேண்டியதன் தேவையை நிறைவு செய்யும் வகையில், இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை வாசிப்பதன் மூலம், கிடைக்கின்ற நவீன இலக்கிய அறிமுகமானது. தேர்வெழுதுகின்றவர்கள் அடுத்துச் செல்ல வேண்டிய திசையினைச் சுட்டிக்காட்டும். பாரதியார் தொடங்கி அண்மைக்காலக் கவிஞர்களின் கவிதைகள் பற்றிய வரலாறும் விமர்சனமும் அடங்கிய இந்நூல் முதலாவதாகப் பிரசுரமாகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

வரலாறு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :