அண்ணாவின் பொன்மொழிகள்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category
FormatPaperback
Pages 96
ISBN978-93-80220-82-6
Weight100 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பேச்சு - கருத்தின் தொகுப்பு; கருத்து - சிந்தனையின் விளைவு; சிந்தனை - காண்பன, கேட்பனவற்றிலே தொடர்ந்து ஏற்படும் ஆர்வம் ஒரே பொருள்! காண்போருக்கு வெவ்வேறு சிந்தனையைக் கிளறி, வெவ்வேறு கருத்தை அண்டி, அதற்கேற்ற முறையில் பேச்சு பிறக்கச் செய்யும்; வேப்பிலை, வைத்தியர் - பூசாரி என்னும் இருவருக்கும் வேறான எண்ணம் தருவதுபோல!
பொதுவாழ்விலே எரிமலை -அலைகடல் -பூகம்பம் -தீ எல்லாம் உண்டு!அவைகளிலே வெந்ததும் சாம்பலாகாத சித்தம் இருக்கவேண்டுமே !அதற்கான சக்தியை பெற வழிதேடு !ஓடாதே !எதிர்த்து செல் !
இத்தொகுப்பில் சுவாரிஸ்யமான பலபொன்மொழிகள் அடக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கௌரா பதிப்பக குழுமம் :