அண்ணாவின் சிறுகதைகள்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight450 grams
₹30.00 ₹27.00    You Save ₹3
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பொற்கூறு.பேரறிஞர் அண்ணா - நமக்குக் கிடைத்த நற்பேறு;
அறிஞர் அண்ணா - கடிதம், கட்டுரை, நெடுங்கதை, சிறுகதை என்று ஏராளமான எழுத்துச் செல்வத்தை இந்த நாட்டுக்கு எழுதி வழங்கியுள்ளார்.
அவருடைய கடிதங்கள் தொண்டரை வழிப்படுத்தின.
அவரது கட்டுரைகள் தொண்டருடன் தொண்டர் அல்லாதாரையும் வழிப்படுத்தின.
அவரது நெடுங்கதைகள் பலரது சிந்தனையைத் தூண்டின - திரைக் கதையாயின - பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
அவரது சிறுகதைகள் - பகுத்தறிவுச் சிந்தனையை நாட்டு மக்களது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தன; பலரது அறிவுக் கண்களைத் திறந்தன; பலரது மடமைப் போக்கினை மாற்றிப் பகுத்தறிவுப் பாதைக்கு மடைமாற்றின; சிறுகதை உலகில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கின.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :